அடேங்கப்பா அஜித்தின் மகள் அனோஷ்காவா இது? - வியக்க வைக்கும் புகைப்படம்.!

Bookmark and Share

அடேங்கப்பா அஜித்தின் மகள் அனோஷ்காவா இது? - வியக்க வைக்கும் புகைப்படம்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வந்தாலும் தன்னுடைய மகன் மற்றும் மகளுக்கு பொறுப்புள்ள அப்பாவாக இருந்து வருகிறார்.

இவர் விரைவில் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது தனது மனைவி ஷாலினியுடன் மகளின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


Post your comment





Related News
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
10, 15 வருடங்களுக்கு முன்பு சொன்னதை இப்போதும் கடைபிடிக்கும் அஜித்- தலனா இப்படி இருக்கனும்..!
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions