அஜித் எனக்கு கொடுத்த பரிசில் பிழை இருக்கிறது- விவேக்கின் அதிரடி டுவிட்

Bookmark and Share

அஜித் எனக்கு கொடுத்த பரிசில் பிழை இருக்கிறது- விவேக்கின் அதிரடி டுவிட்

அஜித் பற்றி அனைவரும் அறிந்தது தான். அவர் மற்றவர்களுக்கு உதவுவதை யாருக்கும் தெரியாமல் செய்வார். தெரிந்தவர்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று வேறொருவர் மூலம் தெரிந்து கொண்டாலும் உடனே போய் உதவி செய்பவர்.

அண்மையில் அஜித், விவேக் பற்றி ஒரு மீம்ஸ் வைரலாக பரவி வந்தது. அந்த மீம்ஸை ஷேர் செய்து விவேக்கிடம் இந்த நிகழ்வு உண்மையா என டுவிட்டரில் ரசிகர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

அதற்கு விவேக், இந்த செய்தியில் கூறியபடி அப்படியே நடக்கவில்லை. ஆனால் இப்போது அது பெரிய விஷயமில்லை. இந்த செய்தியில் ஒரு டெக்னிக்கல் பிழையும் உள்ளது.

அஜித் எனக்கு பரிசாக கொடுத்தது ரோலக்ஸ் அல்ல, செய்கோ(Seiko) வாட்ச் என்றும், அஜித்தின் சிறந்த குணத்திற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு சிறந்த உதாரணம் என்றும் விவேக் கூறியுள்ளார்.


Post your comment





Related News
அஜித் பரிசு கொடுத்த கடிகாரத்தில் பிழை: காமெடி நடிகர் விவேக்
அஜித் மிகவும் நல்ல மனிதர்- இது பாலிவுட் நடிகரின் கருத்து
அஜித் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் : விவேக் ஓபராய்
மீண்டும் அஜித் ஸ்டைலை பின்பற்றும் விவேக்
ரிவால்வர் ரிச்சர்ட் ... இதுதான் அஜீத் படத்தில் விவேக்கின் பெயர்
இந்தோ-சீனா எல்லையில் அஜீத் படத்தின் படப்பிடிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions