அஜித் மிகவும் நல்ல மனிதர்- இது பாலிவுட் நடிகரின் கருத்து

Bookmark and Share

அஜித் மிகவும் நல்ல மனிதர்- இது பாலிவுட் நடிகரின் கருத்து

அஜித் புகழ் தமிழ், தெலுங்கு சினிமாவையும் தாண்டி பாலிவுட் சினிமா வரை பரவியிருப்பது அனைவரும் அறிந்ததே.

அண்மையில் கூட அஜித்தின் விவேகம் பட ஃபஸ்ட் லுக் பற்றி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கருத்து கூறியிருந்தார். இந்நிலையில் அஜித்தின் 57வது படத்தில் நடித்துவரும் விவேக் ஓபராய் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அஜித் அண்ணா மிகவும் தாழ்மையான, அருமையான மனிதர். எல்லோருடைய அன்பிற்கும் நன்றி என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
அஜித் பரிசு கொடுத்த கடிகாரத்தில் பிழை: காமெடி நடிகர் விவேக்
அஜித் எனக்கு கொடுத்த பரிசில் பிழை இருக்கிறது- விவேக்கின் அதிரடி டுவிட்
அஜித் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் : விவேக் ஓபராய்
மீண்டும் அஜித் ஸ்டைலை பின்பற்றும் விவேக்
ரிவால்வர் ரிச்சர்ட் ... இதுதான் அஜீத் படத்தில் விவேக்கின் பெயர்
இந்தோ-சீனா எல்லையில் அஜீத் படத்தின் படப்பிடிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions