தேடி வந்தவருக்கு வாழ்வு காட்டிய அஜித்! யாருக்கு தெரியுமா

Bookmark and Share

தேடி வந்தவருக்கு வாழ்வு காட்டிய அஜித்! யாருக்கு தெரியுமா

பிரபல நடிகர்களுடன் படங்களில் பணியாற்றிவர்கள் அனைவரும் தாங்கள் அவர்களுடன் இருந்த பணியாற்றிய அந்த அனுபவத்தை எப்போதும் நினைவுபடுத்தி கொண்டேயிருப்பார்கள். மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்வார்கள்.

அஜித்தின் ஸ்டைல், கொள்கையை சிலருக்கு பிடித்திருப்பதால் இன்று அதைபின்பற்ற விரும்புவதாக பலரும் நேரடியாகவே சொல்கிறார்கள்.

அவர் நடித்துள்ள படங்களில் மிகவும் முக்கியமானது முகவரி. படத்தின் டைட்டில் போலவே அஜித் தனக்கு முகவரி காட்டினார் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் V.Z.துரை.

தான் எந்த இயக்குனர்களையும் தேடி போகவில்லை. அஜித் சாரை அணுகியபோது உடனே எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் என் மீது உறுதியாய் இருந்தார். அவர் தான் சொன்னபடி நடந்து கொண்டார்.

அதுமட்டுமல்ல எனக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கார் ஒன்றை பரிசாக கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார். எல்லோரையும் மரியாதையுடன் நடத்தும் அவர் தன் திருமணத்துக்கு கூட இரண்டு இயக்குனர்களை மட்டுமே அழைத்தார்.

அதில் ஒன்று நான். இன்னொன்று எஸ்.ஜே.சூர்யா சார் என்கிறார் இயக்குனர் துரை.


Post your comment





Related News
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
அண்ணாதுரை படம் குறித்து விஜய் ஆண்டனி கூறும் சுவாரஷ்ய தகவல்கள்.!
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி
விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை சென்சார் ரிசல்ட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions