ஆன்லைனில் அஜீத் படம் வெளியீடு

Bookmark and Share

ஆன்லைனில் அஜீத் படம் வெளியீடு

இயக்குனர் சேரன் இயக்கிய ‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை'   படத்தில் சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம் நடித்திருந்தனர். இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக டிவிடியாக தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது.

தனது படம் தவிர மற்ற படங்களையும் டிவிடியில் வெளியிட உள்ளதாக அறிவித்திருக்கிறார்.இதைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத், திரிஷா, அனுஷ்கா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ' என்னை அறிந்தால்'  படம் முறைப்படி ஆன்லைனில் வெளியாகி உள்ளது.

எச்டி தரத்துடன் ஆங்கில சப் டைட்டிலுடன் இது வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் வெளிநாட்டில் உள்ள ரசிகர்கள் மட்டுமே இதனை பார்க்க முடியும். டி.வி.டியிலும், ஆன்லைனிலும் படங்கள் வெளிவந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இதுபோல் மேலும் பல படங்கள் இந்த பாணியில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions