50 நாளை எட்டிய 'என்னை அறிந்தால்' - கொண்டாட்டத்திற்கு ரெடியாகும் அஜித் ரசிகர்கள்

Bookmark and Share

50 நாளை எட்டிய 'என்னை அறிந்தால்' - கொண்டாட்டத்திற்கு ரெடியாகும் அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்தே உற்சாகம் தான். என்னை அறிந்தால் படத்தின் ஹிட், குட்டி தல வருகை என செம்ம குஷியில் உள்ளனர்.

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா நடித்து வெளிவந்த என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இப்படம் அடுத்த வாரத்துடன் வெற்றிகரமாக 50 நாளை நிறைவு செய்கிறது. அஜித் ரசிகர்கள் இந்நாளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

மதுரையில் என்னை அறிந்தால் படத்தின் 50-வது நாளை சிறப்பாக கொண்டாட, தற்போதே வேலைகள் ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
அஜித்திற்காக எந்த மெனக்கெடலும் எடுக்க தேவையில்லை- பிரபல கலைஞர்
அஜித் படத்துக்கு கிடைத்த பெரிய வரவேற்பு- தமிழ் சினிமாவில் இதுதான் முதன்முறை
ஸ்பெஷல் டே- சமூக வலைதளத்தில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
7 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் கேரியரில் நடக்கும் விஷயம்!
தீபாவளி தினத்தில் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
முதல் இடம் பிடித்த அஜித்...! சந்தோஷத்தில் 'தல' ரசிகர்கள்
அடுத்தவர் ஸ்டைல் அஜீத்துக்கு பிடிக்காது
ஆன்லைனில் அஜீத் படம் வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions