தீபாவளி தினத்தில் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

Bookmark and Share

தீபாவளி தினத்தில் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

அஜித் தற்போது இரு வேடங்களில் வேதாளம் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் மற்றும் பின்னணி இசைகோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது.

இப்பட ரிலீஸை அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். படம் தீபாவளி விருந்தாக வெளிவர உள்ளது.

இதை ரசிகர்கள் இப்போதே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் தீபாவளி அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் ஒளிபரப்பாக இருக்கின்றது. இதனால் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.


Post your comment





Related News
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
அஜித்திற்காக எந்த மெனக்கெடலும் எடுக்க தேவையில்லை- பிரபல கலைஞர்
அஜித் படத்துக்கு கிடைத்த பெரிய வரவேற்பு- தமிழ் சினிமாவில் இதுதான் முதன்முறை
ஸ்பெஷல் டே- சமூக வலைதளத்தில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
7 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் கேரியரில் நடக்கும் விஷயம்!
முதல் இடம் பிடித்த அஜித்...! சந்தோஷத்தில் 'தல' ரசிகர்கள்
அடுத்தவர் ஸ்டைல் அஜீத்துக்கு பிடிக்காது
50 நாளை எட்டிய \'என்னை அறிந்தால்\' - கொண்டாட்டத்திற்கு ரெடியாகும் அஜித் ரசிகர்கள்
ஆன்லைனில் அஜீத் படம் வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions