கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா

Bookmark and Share

கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா

அஜித் இன்று அனைவராலும் அடிக்கடி பெயர் சொல்லும் படியான உச்சத்திற்கு சென்றுவிட்டார். ஆனால் அவரை பொறுத்துவரை பெரியாதாக புகழை கண்டு அலட்டிக்கொள்ள மாட்டார்.

நவீன காலத்திற்கு ஏற்றபடி சினிமாவின் வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும் இருந்து வருகிறது. இதில் இப்போதெல்லாம் சோசியல் மீடியா ட்ரண்ட்ஸ் மிகவும் பரவலாகிக்கொண்டிருக்கிறது.

அதிலும் படம் வெளிவருவதற்க்கு முன்பே டீசர், பாடல்கள் லிரிக் வீடியோ, ட்ரைலர் என ஒவ்வொன்றாக இணையதளத்தில் வெளியீட்டு ஹிட்ஸ், வீயூஸ், லைக்ஸ், கமெண்ட்ஸ் பற்றி பேசுவது வழக்கமாகிவிட்டது.

அஜித்தின் படங்கள் டீசர் வியூஸ்

2011 - மங்காத்தா - 5 லட்சம்

2012 - பில்லா 2 - 21 ஆயிரம்

2013 - ஆரம்பம் - 26 லட்சம்

2014 - வீரம் ட்ரைலர் - 5 லட்சம்

2015 - என்னை அறிந்தால் - 55 லட்சம்

2016 - வேதாளம் - 67 லட்சம்

வேதாளம் மிகப்பெரும் சாதனை


ஆனால் இதில் வேதாளம் டீசர் தான் முதல் முறையாக 1 லட்சம் லைக்குகள் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இதில் வந்த ஆலுமா டோலுமா பாடல் லிரிக் வீடியோ 1 கோடியே 51 லட்சம் மற்றும் பாடல் வீடியோ 1 கோடியே 68 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் ஹிந்தி மொழியாக்கத்தை 1 கோடி பேர் பார்த்துள்ளனர். இதனால் ரசிகர்கள் தலை, கால் புரியாத கொண்டாட்டத்தில் உள்ளனர்.


Post your comment





Related News
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்
பிற மொழியிலும் மாஸ் காட்டிய அஜித்- உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions