அடுத்தவர் ஸ்டைல் அஜீத்துக்கு பிடிக்காது

Bookmark and Share

அடுத்தவர் ஸ்டைல் அஜீத்துக்கு பிடிக்காது

கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் சில இயக்குனர்கள் தங்களுடைய வெற்றிப்படத்தை பாகம் 2 என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் அஜீத் நடித்த என்னை அறிந்தால் படம் பார்ட் 2 எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார் கௌதம் மேனன். இதை இரண்டு மொழிகளில் அதாவது இந்தி, தமிழில் எடுக்கவுள்ளார். தமிழில் அஜீத் நடிக்கிறார்.

இந்தியில் அங்குள்ள பிரபலமான நடிகர் அபிஷேக் பச்சனை வைத்து இயக்கும் எண்ணம் இருக்கிறதாம். ஒருவேலை இந்தியில் அஜீத் நடிக்க விரும்பினால் தலையை வைத்து இயக்குவேன் என்கிறார் கௌதம்மேனன்.

இந்த பிராஜெக்ட் பெரியது என்பதால் ஆர அமர யோசித்து எடுக்கப்போவதாகவும் இயக்குனர் கூறுகிறார். தல தரப்பு என்ன சொல்கிறது என்று சம்பந்தபட்டவர்களிடம் நூல் விட்டோம். பாகம் 2 படங்களில் நடிப்பதை தல பெரும்பாலும் விரும்புவதில்லை.

அது இங்குள்ள சில நடிகர்களில் ஸ்டைல். அப்படிப்பட்டதை செய்யமாட்டார் பொதுவாக அடுத்தவர் பாணியை அஜீத் தொடமாட்டார். ஸ்கிரிப்ட் வித்தியாசமாக இருந்தால் யோசிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள் அஜீத் வட்டாரம்.


Post your comment





Related News
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions