ஸ்பெஷல் டே- சமூக வலைதளத்தில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்

Bookmark and Share

ஸ்பெஷல் டே- சமூக வலைதளத்தில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்

அஜித்தின் 57வது படமான விவேகம் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஒவ்வொரு ரசிகரும் அஜித்தின் உடலமைப்பு பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் என்னை அறிந்தால். இப்படம் வெளியாகி இன்றோடு 2 வருடங்கள் ஆகின்றன.

இதனை கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் #2YearsOfBBYennaiArindhaal என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.


Post your comment





Related News
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
அஜித்திற்காக எந்த மெனக்கெடலும் எடுக்க தேவையில்லை- பிரபல கலைஞர்
அஜித் படத்துக்கு கிடைத்த பெரிய வரவேற்பு- தமிழ் சினிமாவில் இதுதான் முதன்முறை
7 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் கேரியரில் நடக்கும் விஷயம்!
தீபாவளி தினத்தில் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
முதல் இடம் பிடித்த அஜித்...! சந்தோஷத்தில் 'தல' ரசிகர்கள்
அடுத்தவர் ஸ்டைல் அஜீத்துக்கு பிடிக்காது
50 நாளை எட்டிய \'என்னை அறிந்தால்\' - கொண்டாட்டத்திற்கு ரெடியாகும் அஜித் ரசிகர்கள்
ஆன்லைனில் அஜீத் படம் வெளியீடு
\'என்னை அறிந்தால் 2\' ரெடி: நடிக்க அஜீத் ரெடியா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions