முதல் இடம் பிடித்த அஜித்...! சந்தோஷத்தில் 'தல' ரசிகர்கள்

Bookmark and Share

முதல் இடம் பிடித்த அஜித்...! சந்தோஷத்தில் 'தல' ரசிகர்கள்

இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே தன் ரசிகர்களை "என்னை அறிந்தால்" படத்தின் மூலம் சந்தோஷப் படுத்தியவர் அஜித்.

என்னை அறிந்தால், அஜித் ரசிகரகளை மட்டும்மல்லாமல் அனைவரையும் கவர்ந்தது. அதை தொடர்ந்து சில நாட்களாக வேதாளம் போஸ்டர், டீசர், பாடல் டீசர் என அஜித் ரசிகர்களை தொடர்ந்து குஷிபடுத்திகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் மேலும் சந்தோஷம் அடைவதுபோல் ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது   சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பில் சென்னை வானொலியில் பாடல்கள் ரிலிஸான 10 வாரத்தில் அதிக முறை Play செய்த பாடலில் அஜித்தின் என்னை அறிந்தால் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தப்படத்தின் பாடல் கிட்டத்தட்ட  2784 முறை play செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஓ காதல் கண்மணி, ஐ, மாரி, உத்தம வில்லன் ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளன.


Post your comment





Related News
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
அஜித்திற்காக எந்த மெனக்கெடலும் எடுக்க தேவையில்லை- பிரபல கலைஞர்
அஜித் படத்துக்கு கிடைத்த பெரிய வரவேற்பு- தமிழ் சினிமாவில் இதுதான் முதன்முறை
ஸ்பெஷல் டே- சமூக வலைதளத்தில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
7 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் கேரியரில் நடக்கும் விஷயம்!
தீபாவளி தினத்தில் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
வசூல் சாதனை படைக்குமா என்னை அறிந்தால்?
அடுத்தவர் ஸ்டைல் அஜீத்துக்கு பிடிக்காது
50 நாளை எட்டிய \'என்னை அறிந்தால்\' - கொண்டாட்டத்திற்கு ரெடியாகும் அஜித் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions