விஸ்வாசம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே .!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே .!

தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். நான்காவது முறையாக சிறுத்தை சிவா தல அஜித்தை இயக்க உள்ளார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ள இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியிட்டு இருந்தோம்.

தற்போது இதனை உறுதி செய்யும் விதமாக யோகி பாபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions