அஜித்துடன் இருந்தால் நான் மாறிவிடுவேன்- பிரபல நடிகரின் பேட்டி

Bookmark and Share

அஜித்துடன் இருந்தால் நான் மாறிவிடுவேன்- பிரபல நடிகரின் பேட்டி

அஜித்துடன் நடிக்க ஏகப்பட்ட பிரபலங்கள் ஆசைப்படுகிறார்கள். அதில் ஒருசிலருக்கு தான் வாய்ப்புகள் கிடைக்கிறது. அஜித்-சிவா கூட்டணியில் தயாராக இருக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஸ்ட்ரைக்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரைக் முடிந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றே தெரியவில்லை. பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் எந்த படங்களும் வெளியாகாததால் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

தற்போது ரசிகர்களுக்கு ஆதரவாக இருப்பது பிரபலங்கள் புதிதாக கொடுக்கும் பேட்டிகள் தான். அப்படி அண்மையில் பிரபல வானொலிக்கு பேட்டி கொடுத்துள்ளார் காமெடி நடிகர் யோகி பாபு. அஜித் அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும்.

ஒரு 10 நிமிடம் அவருடன் உட்கார்ந்தால் உலகத்தில் உள்ள விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். நாமே புதிதாக மாறிவிடுவோம், அவ்வளவு அவருக்கு தெரியும் என்று கூறியுள்ளார். யோகி பாபு அஜித் நடிக்க இருக்கும் விசுவாசம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions