அஜித் எப்படி வில்லனாக மாறினார் தெரியுமா? பிரபல நடிகரின் ரீவைண்ட்

Bookmark and Share

அஜித் எப்படி வில்லனாக மாறினார் தெரியுமா? பிரபல நடிகரின் ரீவைண்ட்

அஜித் இன்று பலருக்கும் மிகப்பிடித்தமான நடிகர். அவர் கடந்து வந்த பாதையில் முட்கள், சறுக்கல்கள் ஏராளம். பொறுமையாக எல்லாவற்றையும் கையாண்டு இன்று முன்னணியில் இருப்பவர். இவர் நடித்த படங்களில் வில்லன் படத்தை பலரும் ரசித்திருப்பார்கள்.கே.எஸ்.

ரவிக்குமார் இயக்கியிருந்த இப்படத்தின் கதையாசிரியர் யூகி சேது கூறுகையில், ரஜினியும், கமலும் சேர்ந்த ஒரு நடிகர் அஜித், அவருக்குள் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரும் உள்ளனர் என கூறியிருந்தார்.தன் மனதில் அவரை பற்றை என்ன நினைத்தாரோ அதையே கருவாக கொண்டு படத்தின் கதையை தயார் செய்தாராம்.

அதுவே வில்லன். ரஜினியும், கமலும் சேர்ந்த ஒரு அஜித் என்கிறார் இயக்குனர் சேது.இவர் ரமணா, அன்பே சிவம், அசல் போன்ற பல படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?
விஜய் சேதுபதி பழங்குடி இன தலைவரா? இது எப்போ
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
ஜெஸ்சியுடன் ரொமான்ஸ் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை - விஜய் சேதுபதி ஓபன்டாக்
விஜய் சேதுபதியின் அடுத்த கட்டம் ஆரம்பம்!
விஜய் சேதுபதி, திரிஷா இணையும் படம் குறித்து முக்கிய தகவல்!
நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?
ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக விஜய் சேதுபதி செய்த தானம்
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பெண் இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions