அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித்-யுவன் காம்போ எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர்கள் காத்திருப்பிற்கு விருந்து எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம். அந்த வகையில் யுவன் தயாரிப்பில் இன்று பியார் பிரேமா காதல் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது, இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இதில் யுவன் தயாரிப்பு நிறுவனம் பேனர் பெயர் வருகையில் பின்னணியில் மங்காத்தா பிஜிஎம் வர, அஜித் ரசிகர்கள் செம்ம உற்சாகமானார்கள். திரையரங்களில் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர், யுவனை வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions