அஜித்துடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - ரகசியத்தை கசிய விட்ட யுவன்.!

Bookmark and Share

அஜித்துடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - ரகசியத்தை கசிய விட்ட யுவன்.!

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார்.

விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் யாருடன் கூட்டணி அமைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் இணைய இருந்து பின்னர் விலகி கொண்டார்.

இதனையடுத்து தற்போது யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றின் போது அஜித்துடன் மீண்டும் எப்போது இணைவீர்கள் என கேட்டதற்கு அடுத்த படத்தில் அஜித் மற்றும் விஷ்ணு வர்தனுடன் இணைவேன் என கூறி அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணு வரதன் இயக்க இருப்பதாக சொல்லாமல் சொல்லி உள்ளார்.

இதனால் தல ரசிகர்கள் குஷியாகி உள்ளனர், மேலும் இந்த கூட்டணி அடுத்த படத்தில் நிச்சயம் அமையுமா? என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions