சர்வதேச குற்ற பின்னணியில் அஜித் பட கதை

Bookmark and Share

சர்வதேச குற்ற பின்னணியில் அஜித் பட கதை

அஜித்குமார் நடித்து வரும் 57-வது படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது.  

சிவா டைரக்டு செய்கிறார்.  படத்தின் கதை சர்வதேச குற்ற பின்னணியில் அமைக்கப்பட்டு  இருக்கிறது.  பெரும்பகுதி படப்பிடிப்பு பல் கேரியாவில் நடைபெற்றது.  அங்குள்ள பனிக்குகைகளில் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.  

படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு அங்கேயே முடிவடைந்தது.

பல்கேரியா படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினார்கள்.  அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாத இறுதியில் ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக, ஐதராபாத்ராமோ  ஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்படுகின்றன.  

அரங்குபணிமுடிவடைந்ததும் அங்கு 30 நாட்கள் படப்பி நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.  

வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முக்கிய வேடத்தில்  அக்சராஹாசன் நடிக்கிறார்.  படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions