அஜித் ரசிகர்களே இதோ உங்களுக்காக! சர்ப்பைரஸ்

Bookmark and Share

அஜித் ரசிகர்களே இதோ உங்களுக்காக! சர்ப்பைரஸ்

நடிகர் அஜித் என்றாலே உடனே தல என ஆரவாரத்துடன் அமர்க்களம் செய்யும் ரசிகர்கள் பலர் உண்டு. ஆனாலும் அவரைப்போலவே அமைதியாக இருப்பவர்களும் உண்டு.

அஜித் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் விவேகம் தான் இப்போதைக்கு அவர்களுடைய எதிர்பார்ப்பு. ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தை கலக்கியது. அஜித் கட்டுடலுடன் வந்த போஸ்டர் மிகவும் பரபரப்பானது.

அவரின் பிறந்த நாள் வரும் மே 1 ம் தேதி வரவுள்ளது. ரசிகர்கள் கொண்டாடத்திற்கான ஏற்பாடுகள் ஒரு புறம் இருக்கும், தற்போது விவேகம் படத்தின் டீசர் அதே நாளில் வெளியிட படக்குழு ஆலோசனை நடத்துகிறதாம்.

ரசிகர்களுக்கும் டபுள் ஓகே தானே.


Post your comment





Related News
படக்குழுவை அதிர்ச்சியாக்கிய அஜித்!
கும்பக்கோணம் தீவிபத்தின் போது அஜித் என்ன செய்தார் தெரியுமா?
சோதனையை சாதனையாக்கிய அஜித்! வாழ்வின் முக்கிய கட்டம். என்ன சொன்னார் தெரியுமா
அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்- என்ன தெரியுமா?
பரபரப்பை ஏற்படுத்திய அஜித் ரசிகர்களின் செயல்! இப்படியா செஞ்சாங்க
நடிகை கேத்ரின் அஜித் மற்றும் பிற நடிகர்கள் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?
அஜித்தை கோபப்படுத்தும் ரசிகர்களின் செயல்- இதற்காது ரியாக்‌ஷன் கொடுப்பாரா?
அஜித் நடிக்கும் விவேகம் படத்தில் இது உண்மையா? பரவும் தகவல்
இந்தியாவிலேயே நம்பர் 1- விவேகம் படைத்த பிரமாண்ட சாதனை
ஒரு மாதத்திற்கு முன்பே கொண்டாட துவங்கிய அஜித் ரசிகர்கள் (படம் உள்ளே)







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions