அஜித்தை கோபப்படுத்தும் ரசிகர்களின் செயல்- இதற்காது ரியாக்‌ஷன் கொடுப்பாரா?

Bookmark and Share

அஜித்தை கோபப்படுத்தும் ரசிகர்களின் செயல்- இதற்காது ரியாக்‌ஷன் கொடுப்பாரா?

அஜித் எப்போதும் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துபவர். இவரின் ரசிகர்கள் சில வருடங்களுக்கு முன் அரசியல் சார்ந்த கருத்துக்களை அஜித் மீது திணித்தனர்.

இது பிடிக்காத அஜித் தன் மன்றங்களையே கலைத்தார், அதை தொடர்ந்து தான் அவரின் ரசிகர்கள் பலம் இன்னும் அதிகமாக வளர்ச்சியடைந்தது என்று கூறலாம்.

இந்நிலையில் என்றும் அரசியலில் இருந்து விலகி நிற்கும் அஜித்தை சுற்றி எப்போதும் ஒருவிதமான அரசியல் இருக்கும்.

அதை அவர் கண்டுக்கொள்ளவில்லை என்றாலும், அவருடைய ரசிகர்களின் சமீபத்திய செயல்பாடு அவரை மிகவும் கோபப்படுத்தும்படி உள்ளது.

மதுரையில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு திரும்பிய பக்கம் எல்லாம் போஸ்டர்களாக உள்ளது.

இதில் பெரும்பாலும் அரசியலுக்கு வா என்பது போலவே வாசகங்கள் இடம்பிடித்துள்ளது, கண்டிப்பாக அஜித் இதற்காவது ரியாக்‌ஷன் கொடுக்க வேண்டும்.

ஏனெனில் இந்த ஒரு காரணத்திற்காக தான் அஜித் மன்றத்தையே கலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தொல்லை கொடுத்தவர்களுக்கு பில்லா ஸ்டைலில் பதிலடி கொடுத்த அஜித்!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவுக்கே இத்தனை கோடி தான் சம்பளமா? ரகுல் பிரீத் சிங் ஷாக்
இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா தனுஷ்? வெளியான தகவல்
அஞ்சலியுடன் நடிக்கும் சியான் விக்ரம்! லேட்டஸ்ட் தகவல்
ஸ்கூல் நடத்தி வரும் தீரன், திருநாள் பின்னணி பாடகி நமீதா!
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
முதல் வார இறுதியில் தீரன் வசூல் என்ன? முழு விவரம் இதோ
இனியும் இப்படி நடக்க கூடாது - அசோக்கின் மரணம் குறித்து கமல்ஹாசனின் பதிவு
தளபதி விஜயின் முதல் படம், முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வெளிவராத தகவல்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions