அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்- என்ன தெரியுமா?

Bookmark and Share

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்- என்ன தெரியுமா?

அஜித் தற்போது விவேகம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பை முடித்து படக்குழு இந்தியா திரும்பவுள்ளது.

இந்நிலையில் மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் பேனர், போஸ்டர் என தற்போதே கொண்டாடி வருகின்றனர்.

இந்நேரத்தில் சென்னையின் பிரபல திரையரங்கமான ரோகினி ஒரு ஸ்பெஷல் செய்தியை வெளியிட்டுள்ளது.

மே 1 அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் ஷோ ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அதுக்குறித்து விரைவில் அறிவிப்போம்.

என்ன படம் என்பதையும் சொல்கிறோம் என கூறியுள்ளனர், இதனால் ரசிகர்கள் அது என்ன படமாக இருக்கும் என சர்ப்ரைஸுடன் காத்திருக்கின்றனர்,


Post your comment





Related News
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
அண்ணியாருக்கு அழிவேயில்லைடா - செத்ததும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துட்டாங்க!
செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா?
பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய உலக அழகி மனுஷி!
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
தாமிரபரணி பானுவா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions