படக்குழுவை அதிர்ச்சியாக்கிய அஜித்!

Bookmark and Share

படக்குழுவை அதிர்ச்சியாக்கிய அஜித்!

அஜித் இன்று தமிழகமே தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர். இவர் இன்று இந்த இடத்தில் இருக்கின்றார் என்றால், இதற்காக இவர் பல தடைகளை தாண்டி வந்துள்ளார்.

அஜித் எப்போதும் ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர், அதனாலேயே எந்த ஒரு ஸ்டண்ட் காட்சிகளையும் தானே செய்ய வேண்டும் என்று நினைப்பார்.

அப்படித்தான், ஆரம்பம், பில்லா-2, வீரம் படத்தில் மிகவும் ரிஸ்க் எடுத்து அனைத்து சண்டைக்காட்சிகளிலும் நடித்துள்ளார்.

மேலும், இந்த காட்சிகளில் நடிக்கும் போதெல்லாம் அஜித்திற்கு எப்படியோ தெரியாது, டேக் ஓகே ஆகும் வரை படக்குழுவினர்கள் அதிர்ச்சியிலேயே தான் இருப்பார்களாம்.

இதை ஒரு பேட்டியில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கூறியுள்ளார், ஆனால், அஜித்தோ சிம்பிளாக ஷாட்டை ஓகே செய்துவிட்டு அடுத்த காட்சிக்கு சென்றுவிடுவாராம்.


Post your comment





Related News
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
புதிய மைல்கல்லை கடந்த வேலைக்காரன் பாடல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
தீபிகா படுகோன் தலைக்கு 10 கோடி அறிவித்த பாஜக'வை சேர்ந்த தலைவர்
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions