நடிகை கேத்ரின் அஜித் மற்றும் பிற நடிகர்கள் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

Bookmark and Share

நடிகை கேத்ரின் அஜித் மற்றும் பிற நடிகர்கள் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

நடிகை கேத்ரின் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது இவரின் நடிப்பில் கடம்பன் இன்று வெளியானது. . 

இதில் அவர் கடம்பன் படம் மலைப்பகுதியில் ஷூட்டிங் எடுக்க கஷ்டப்பட்டார்கள். வெயில், மழை, இருட்டு என இருந்தது. அதே போல தினமும் ஒரே சாப்பாடை சாப்பிட கஷ்டபட்டேன். சாப்பிடாமல் கூட கஷ்டபட்டேன்.


எனக்கு மிகவும் பிடித்த Pizza வை கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர்களும் வாங்கி தருவது போல இல்லை. நான் எனது ட்ரைவரை அனுப்பி 1 மணி நேரம் ஆனாலும் கொடைக்கானலில் இருந்து Pizza வரவைத்து சாப்பிட்டேன் என கூறினார்.


ஹிந்தி சினிமாவில் shaarukhaan - charming, amir khan - hand some . salman khan - romance என தெரிவித்ததோடு தமிழ் சினிமாவில் அஜித் சார் தான் மிக அழகாக உள்ளார் என சொல்லி மகிழ்ந்தார்.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions