சிறு தயாரிப்பாளர் வயிற்றில் அடித்தாரா அஜித்?

Bookmark and Share

சிறு தயாரிப்பாளர் வயிற்றில் அடித்தாரா அஜித்?

அஜித் என்றாலே எப்போதும் இவருக்கு நல்லது செய்தார், அவருக்கு நல்லது செய்தார் என்று தான் செய்தி வரும். ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அது வேறு ஒன்றுமில்லை விழித்திரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் மீரா கதிரவன் பேசுகையில் ‘விதார்த் இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது அஜித் சார் என்னிடம் ஒரு நாள் பேசினார்.

விதார்த் வீரம் படத்தில் நடிக்கவேண்டும், உங்கள் கால்ஷிட் கொஞ்சம் இடிக்கின்றது என கூற, அதற்கு ஏற்றார் போல் நான் அவருடைய கால்ஷிட்டை மாற்றினேன்.

இதனால், 6 மாதம் படப்பிடிப்பே நின்றது, ஆனால், அவர் இன்று ப்ரோமோஷனுக்கு கூட வரவில்லை’ என கோபமாக பேசினார்.

ஏன் ஒரு சிறு தயாரிப்பாளர் படம் 6 மாதம் நின்றதால் எவ்வளவு பணம் நஷ்டம் ஆகும் என அஜித்திற்கு தெரியுமே, ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்தார் என பலரும் அங்கு கிசுகிசுத்தனர்.


Post your comment





Related News
மீண்டும் விவேகம் டீசர் தேதி மாறியது- ஏன்?
படக்குழுவை அதிர்ச்சியாக்கிய அஜித்!
அஜித்திற்கு மேலும் ஒரு வில்லனா?
பாகுபலி-2விற்கே போட்டியாக அமைந்த தல படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
அஜித்துக்கு செம டைட்டில் கொடுத்த பிரபல இயக்குனர்!
கும்பக்கோணம் தீவிபத்தின் போது அஜித் என்ன செய்தார் தெரியுமா?
அஜித்தும், விஜய்யும் சேர்ந்து சாப்பிடுவார்கள் - மனம் திறந்த பிரபல இயக்குனர்
அஜித் கால்ஷிட்டையே சூழ்ச்சியில் பெற்றவர் முருகதாஸ், அவருடைய சொந்த கதை ஏதுமில்லை- வெளுத்து வாங்கிய இயக்குனர்
Tag கிரியேட் செய்வதிலும் புதுமையை காட்டிய அஜித் ரசிகர்கள்- தல பிறந்தநாள் கொண்டாட்டம் வேறலெவல்
ஹெலிகாப்டருடன் அஜித் நிற்கும் புதிய விவேகம் புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions