அஜித் பிறந்தநாளை ரசிகர்கள் தினமும் இப்படி கொண்டாடுகிறார்களா

Bookmark and Share

அஜித் பிறந்தநாளை ரசிகர்கள் தினமும் இப்படி கொண்டாடுகிறார்களா

வரும் மே 1ம் தேதி தல அஜித்தின் பிறந்தநாள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவரோ விவேகம் படப்பிடிப்பில் பிஸியாக இருக்க, அவரது பிறந்தநாளை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என ரசிகர்கள் ஒருபக்கம்.

ஏற்கெனவே அவரது பிறந்த நாள் ஸ்பெஷலாக நிறைய பேனர்களை ரசிகர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது முதலே தல பிறந்தநாளுக்காக #16DaysFor46thTHALABdayBash, #15DaysFor46thTHALABdayBash போன்ற டாக்குகளை கிரியேட் செய்து டிரண்ட் செய்து கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மே 1ம் தேதி விவேகம் படத்தின் மற்றொரு ஃபஸ்ட் லுக்கோ இல்லை புகைப்படமோ வரலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
மீண்டும் விவேகம் டீசர் தேதி மாறியது- ஏன்?
படக்குழுவை அதிர்ச்சியாக்கிய அஜித்!
அஜித்திற்கு மேலும் ஒரு வில்லனா?
பாகுபலி-2விற்கே போட்டியாக அமைந்த தல படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
அஜித்துக்கு செம டைட்டில் கொடுத்த பிரபல இயக்குனர்!
கும்பக்கோணம் தீவிபத்தின் போது அஜித் என்ன செய்தார் தெரியுமா?
அஜித்தும், விஜய்யும் சேர்ந்து சாப்பிடுவார்கள் - மனம் திறந்த பிரபல இயக்குனர்
அஜித் கால்ஷிட்டையே சூழ்ச்சியில் பெற்றவர் முருகதாஸ், அவருடைய சொந்த கதை ஏதுமில்லை- வெளுத்து வாங்கிய இயக்குனர்
Tag கிரியேட் செய்வதிலும் புதுமையை காட்டிய அஜித் ரசிகர்கள்- தல பிறந்தநாள் கொண்டாட்டம் வேறலெவல்
ஹெலிகாப்டருடன் அஜித் நிற்கும் புதிய விவேகம் புகைப்படம் உள்ளே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions