பரபரப்பை ஏற்படுத்திய அஜித் ரசிகர்களின் செயல்! இப்படியா செஞ்சாங்க

Bookmark and Share

பரபரப்பை ஏற்படுத்திய அஜித் ரசிகர்களின் செயல்! இப்படியா செஞ்சாங்க

நடிகர் அஜித் எப்போதுமே தன் வேலைகளில் மட்டுமே கவனமாக இருப்பார். தன்னை புகழ்ந்தாலும், திட்டினாலும் கண்டுகொள்ள மாட்டார். இன்னும் சொல்லப்போனால் தன்னை பற்றிய வதந்திக்களுக்கோ, விமர்சங்கனகளுக்கோ இடம் கொடுக்ககூடாது என நினைப்பவர்.

தற்போது விவேகம் படத்தில் நடித்து வரும் அவருக்கு வரும் மே 1 ல் பிறந்தநாள் வருகிறது. இப்போதே பேனர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் மதுரையை சேர்ந்த ரசிகர்கள்.

போஸ்டரில் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என எழுதி, தோல்வி என்ற வார்த்தை கூட வெற்றி பெறும் உன்னால், நீ தலை அசைத்தால், தமிழ்நாடு உன் பின்னால் என பதிவிட்டுள்ளனர்.

ஆனால் அஜித் அரசியல் வாசம் விரும்பாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் நடப்பது அவருக்கு தெரியாமலா இருக்கும். தொடர்ந்து இது போல ரசிகர்கள் செய்தவதால் இதன் மூலம் நடிகர்களுக்கு மறைமுக சிக்கல்களை உருவாக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


Post your comment





Related News
'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்
புதிய திட்டங்களை செயல்படுத்த போகிறோம்: ரசிகர்கள் முன்பு கமல்ஹாசன் பேச்சு
விஜய்யை தொடர்ந்து களத்தில் குதித்த சூர்யா
நாடகத்திற்கும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: கார்த்தி
பிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் சென்னையில் காலமானார்
தாத்தா வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார்கள்: ரீமா கல்லிங்கல்
கவுதம் கார்த்திக் படத்தில் ஆர்யா நடனம்
அடுத்த ஹீரோவை அறிமுகப்படுத்துகிறாரா தனுஷ்
விஜய்க்காக காத்திருக்கிறாரா மோகன்ராஜா?
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions