பாகுபலி-2விற்கே போட்டியாக அமைந்த தல படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

பாகுபலி-2விற்கே போட்டியாக அமைந்த தல படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்

தல அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பேனர், போஸ்டர் என ரெடியாகி வருகின்றது.

இந்நிலையில் இந்த வாரம் பாகுபலி-2 பிரமாண்டமாக வரவுள்ளது, இப்படத்திற்கான வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

ஆனால், சென்னை ரோகினி திரையரங்கில் மே 1ம் தேதி பாகுபலி-2வை விட அஜித் ரசிகர்களுக்கான ஸ்பெஷல் ஷோ எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஸ்பெஷல் ஷோ 5 என்று ஆரம்பத்தில் தெரிவிக்க, அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆக தற்போது மேலும் 4 காட்சிகள் அதிகரித்துள்ளனர்.


Post your comment

Related News
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
கவர்ச்சி பிகினியில் பிரபல நடிகை, இதெல்லாம் கேவலம் இல்லையாம் - புகைப்படம் உள்ளே.!
இதுவரை அஜித்திற்கு மிக குறைந்த ரேட்டிங்கை தந்த 10 படங்கள் லிஸ்ட் இதோ.!
என்னுடைய ஆரம்பமே அமர்க்களமாக அமைந்து விட்டது - பாடகி நமீதா பெருமிதம்.!
அறம் படம் குறித்து ரகசிய தகவல்களை கசிய விட்ட ஒளிப்பதிவாளர்.!
பிரியா பவானி ஷங்கருக்கு இப்படியொரு நிலையா? - வைரலாகும் புகைப்படம்.!
அசோக்கின் மரணம் நமக்கு அபாய எச்சரிக்கை மணி - தென்னிந்திய நடிகர் சங்கம்
பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்காக ரஜினியின் திட்டம் - துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!
விஜயை இப்படி பேச கேவலமா இல்ல? - ராஜாவை வெளுத்து வாங்கிய எஸ்.ஏ.சி.!
யார் யாரை மிரட்டியது? அஜித்தா? அன்பு செழியனா? - உண்மையில் நடந்தது என்ன?About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions