Tag கிரியேட் செய்வதிலும் புதுமையை காட்டிய அஜித் ரசிகர்கள்- தல பிறந்தநாள் கொண்டாட்டம் வேறலெவல்

Bookmark and Share

Tag கிரியேட் செய்வதிலும் புதுமையை காட்டிய அஜித் ரசிகர்கள்- தல பிறந்தநாள் கொண்டாட்டம் வேறலெவல்

அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி. தன்னுடைய பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது என அஜித் யோசித்தாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் பல பிளான்கள் வைத்துள்ளனர்.

இப்போதே அன்னதானம் செய்வது, பேனர்கள், போஸ்டர்கள் தயார் செய்வது என பிஸியாக இருக்கின்றனர்.

இந்நிலையிவ் சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் டாக்கை கிரியேட் செய்வதிலும் வித்தியாசம் காட்டியுள்ளனர். அதாவது #दस_DAYS_TO_தல_అజిత్_BDAY என ஹிந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மொத்த மொழிகளை சேர்த்து ஒரு டாக் கிரியேட் செய்துள்ளனர்.

இந்த டாக் தற்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
"பாகுபலி போன்ற படத்தை எடுக்கமாட்டேன்.." சொல்வது ஆஸ்கர் விருது வென்ற பிரபலம்
மீண்டும் விவேகம் டீசர் தேதி மாறியது- ஏன்?
கடந்த வருடம் அப்படி, இந்த வருடம் இப்படி, அடுத்த வருடம் அஜித் பிறந்தநாளுக்கு எப்படி இருக்குமோ?
படக்குழுவை அதிர்ச்சியாக்கிய அஜித்!
அஜித்திற்கு மேலும் ஒரு வில்லனா?
பாகுபலி-2விற்கே போட்டியாக அமைந்த தல படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
அஜித்துக்கு செம டைட்டில் கொடுத்த பிரபல இயக்குனர்!
கும்பக்கோணம் தீவிபத்தின் போது அஜித் என்ன செய்தார் தெரியுமா?
அஜித்தும், விஜய்யும் சேர்ந்து சாப்பிடுவார்கள் - மனம் திறந்த பிரபல இயக்குனர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions