இந்த படத்தில் அஜித் சிறப்பு வேடத்தில் நடிக்கிறாரா- வெளியான தகவல்

Bookmark and Share

இந்த படத்தில் அஜித் சிறப்பு வேடத்தில் நடிக்கிறாரா- வெளியான தகவல்

அஜித் விவேகம் படத்தில் மிகவும் வேகமாக நடித்து வருகிறார். சென்னை, ஹைதராபாத், பல்கேரியா என படப்பிடிப்பு நடந்துள்ளது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு அனைத்து நடிகர்களும் இடம்பெற பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தை போல் உருவம் கொண்ட தேஜாஸ் என்பவர் தல போல வருமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக வேதாளம் படத்தில் நடித்த கபீர் துஹன் சிங் நடிக்க இருக்கிறார்.

இப்படம் குறித்த அவரிடம் கேட்டபோது, இப்பட படப்பிடிப்பை வரும் 14ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறேன். இது ஒரு நல்ல கதை, வேதாளம் படத்திற்கு பிறகு நான் அஜித்தின் தீவிர ரசிகனாகி விட்டேன். இப்படக்குழு என்னை அணுகியபோது உடனே ஒப்புக்கொண்டேன் என்றார்.

அதோடு இப்படத்தில் அஜித் சிறப்பு வேடத்தில் நடிக்கிறாரா என்று கேட்டபோது, அவர் எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions