பொள்ளாச்சி தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து- ரெடியா?

Bookmark and Share

பொள்ளாச்சி தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து- ரெடியா?

தல அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கும் இவர் ஒரு போதும் அவர்களை தன்னுடைய சுயலாபத்திற்கு பயன்படுத்தியது இல்லை.

மன்றத்தை கலைத்தாலும் அஜித்தை விட்டு நீங்காத தல ரசிகர்கள், அவரின் பிறந்தநாள் வருவதையொட்டி தற்போதே பேனர், போஸ்டர் என கலக்கி வருகின்றனர்.

மேலும், பல ஊர்களில் அஜித்தின் ஹிட் படங்கள் அன்றைய தினம் ரீரிலிஸ் செய்கின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சியில் உள்ள சாந்தி திரையரங்கில் மே 1-ம் தேதி மங்காத்தா படம் ரீரிலிஸ் செய்யப்படுகின்றதாம், பிறகு என்ன தல ரசிகர்கள் தெறிக்கவிட ரெடியா...!


Post your comment





Related News
படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது
எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்!
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ
கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்! ரசிகர்கள் உற்சாகம்
இது தாண்டா அஜித் ரசிகர்கள்! பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்
நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள்! புகார் கொடுத்த இளம் நடிகை
தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை!
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions