முத்தராமலிங்கம் படத்தில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே

Bookmark and Share

முத்தராமலிங்கம் படத்தில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே

கௌதம் கார்த்திக் நடிப்பில் இன்று முத்துராமலிங்கம் படம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் நொப்போலியன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு திரையரங்கு வெளியே போஸ்டர், பேனர் என அலங்கரித்தது. இதில் பாதி பேனரில் அஜித் புகைப்படமே இருந்தது.

அஜித் ரசிகர்கள் பலரும் இப்படத்திற்கு பேனர் அடித்து கொண்டாடியுள்ளனர். இதோ அந்த போஸ்டர்...

 

 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions