இரண்டே நாளில் ரூ. 100 கோடி- வசூலை அள்ளும் அஜித் படம்

Bookmark and Share

இரண்டே நாளில் ரூ. 100 கோடி- வசூலை அள்ளும் அஜித் படம்

தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருந்த படம் வீரம். வசூலில் மாஸ் காட்டிய இப்படம் தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் கடமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது.

தமிழில் வீரம் படத்திற்கு கிடைத்த மாஸ் வரவேற்பை போலவே தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் இப்படம் இன்று வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இப்படம் இன்று வரை மொத்தம் ரூ. 84.6 கோடி வரை வசூலித்துள்ளது. இன்னும் இரண்டு நாளில் படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைய இருக்கிறது.


Post your comment





Related News
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு
கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் பேசக்கூடாது: பிரகாஷ்ராஜ்
சூர்யா- விஸ்கி, கார்த்தி - காக்டெயில் மிக்ஸ்: போஸ் வெங்கட்
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்
பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்: ஷாருக்கான்
கந்துவட்டியை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்
பற படப்பிடிப்பை தொடங்கி வைத்த ரஞ்சித்
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions