விவேகம் டீசருக்கு முன் மற்றொரு சர்ப்ரைஸ்! அஜித் ரசிகர்கள் வெயிட்டிங்

Bookmark and Share

விவேகம் டீசருக்கு முன் மற்றொரு சர்ப்ரைஸ்! அஜித் ரசிகர்கள் வெயிட்டிங்

விவேகம் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரில் நடிகர் தல அஜித் சிக்ஸ் பேக் தோற்றத்தில் காட்சி அளித்தது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், ஷாருக்கான் உட்பட பல பிரபலங்கள் அவரின் உழைப்பை பாராட்டினர்.
மேலும் விவேகம் படத்தின் டீசர் அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் டீசருக்கு முன் மற்றொரு போஸ்டர் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறாராம் இயக்குனர். இந்த செய்தியால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங்கை நடத்த குழு மீண்டும் பல்கேரியா செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions