விஜய் ரசிகர்கள் போல் மற்ற நடிகர்கள் முன்வருவார்களா- எதிர்ப்பார்க்கும் மக்கள்

Bookmark and Share

விஜய் ரசிகர்கள் போல் மற்ற நடிகர்கள் முன்வருவார்களா- எதிர்ப்பார்க்கும் மக்கள்

தமிழ்நாட்டில் பல பிரச்சனைகளுக்கு போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த வெயிலுடன் போராடுவது பெறும் கஷ்டமாக இருக்கிறது மக்களுக்கு.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் வேலூர் மக்களின் தாகத்தை தீர்க்க முன்வந்துள்ளனர். வேலூரில் உள்ள சில பகுதிகளில் விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் தண்ணீர் பந்தல், மோர்ப்பந்தல் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும் பொதுமக்களுக்கு விஜய் ரசிகர்கள் வழங்கி வருகின்றனர்.

இதுபோன்று மற்ற நடிகர்களின் ரசிகர்களும் முன்வர வேண்டும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.


Post your comment





Related News
பிரபல நடிகை ஸ்ரீ தேவி மரணம் - சோகத்தில் மூழ்கிய இந்திய திரையுலகம்
நான் நடிக்க ஆரம்பித்ததே தற்செயலாக அமைந்தது தான் - நாயகி சாய் பல்லவி
காதலனுடன் ராஜா ராணி வைஷாலி - வைரலாகும் புகைப்படம்.!
தெய்வமகள் பிரகாஷின் மனைவி இந்த பிரபல நடிகை தான் - வியக்க வைக்கும் புகைப்படம்.!
நம்ப மறுத்த விவேக் ஓபராய் ; சாதித்து காட்டிய ஆர்கே..!
பணத்திற்காக தான் அதை எல்லாம் காட்டி நடித்தேன் - பரபரப்பை ஏற்படுத்திய தளபதி நாயகி.!
விஜய்யின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தான்! அதிகாரபூர்வ தகவல்
விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூப்பர் ஸ்டாரால் தீபாவளி ரேஸில் இருந்து விலகும் அஜித், விஜய் - அதிர்ச்சி தகவல்.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions