என்னது...நா அஜித்தா, இது எப்போ? விஜய் சேதுபதி ஓபன் டாக்

Bookmark and Share

என்னது...நா அஜித்தா, இது எப்போ? விஜய் சேதுபதி ஓபன் டாக்

விஜய் சேதுபதி எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவர் நடிப்பில் இன்று கவன் உலகம் முழுவதும் 600 திரையரங்குகளுக்கு மேல் வெளிவந்துள்ளது.

இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி துபாய் சென்றுள்ளார், இந்நிலையில் நம் சினிஉலகம் நேயர்களுக்காக விஜய் சேதுபதி ஒரு சிறப்பு பேட்டி கொடுத்துள்ளார்.

இதில் சமீப காலமாக அஜித் சாரை நான் சந்தித்தேன் என கூறிவருகிறார்கள், அது முற்றிலும் வதந்தி என விளக்கம் கொடுத்துள்ளார். பேட்டியை முழுமையாக பார்க்க இதோ...


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions