அஜித் விட்டதால் விக்ரமிற்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பு- திரைப்பயணத்தையே மாற்றிய தருணம்

Bookmark and Share

அஜித் விட்டதால் விக்ரமிற்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பு- திரைப்பயணத்தையே மாற்றிய தருணம்

அஜித் தனக்கு எது சரி என்று படுகின்றதோ அதை தான் செய்வார். அந்த வகையில் இவர் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த காதல் மன்னன், அமர்க்களம் இயக்குனர் சரணுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்தார்.

இவை அட்டகாசம் படத்திற்கு முன்பு நடந்த கதை, சரணும் செம்ம மாஸ் கதையை அஜித்திடம் கொடுக்க, அஜித் உடனே ஓகே சொல்லிவிட்டார்.

இப்படம் சென்னை லோக்கல் டான்களை மையமாக கொண்டு எடுக்கப்படவிருந்தது, படத்திற்கு ஏறுமுகம் என்று டைட்டில் வைத்தனர்.

இப்படத்தின் போஸ்டர் எல்லாம் பத்திரிக்கைகளில் வந்து அந்த படம் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக ட்ராப் ஆனது.

பிறகு அந்த படம் விக்ரம் கைக்கு வர, படம் வெளியாகி மாஸ் ஹிட்டாகி, விக்ரம் திரைப்பயணத்தையே அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது, அந்த படத்தின் பெயர் தான் ஜெமினி.


Post your comment





Related News
விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்!
இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்!
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ!
உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்
சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு!
விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!
விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை! ரசிகர்கள் செம கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions