விவேகம் படத்தில் அக்ஷாரா ஹாசனின் கேரக்டர் என்ன தெரியுமா?

Bookmark and Share

விவேகம் படத்தில் அக்ஷாரா ஹாசனின் கேரக்டர் என்ன தெரியுமா?

அஜித்தின் விவேகம் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மிகவும் பிஸியாக நடந்து வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடக்கிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷாரா ஹாசன் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்ஷாரா ஹாசனின் கதாபாத்திரம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவருடைய வேடம் என்னவென்றால், வேவுபார்க்கும் உளவாளியாக நடிப்பதாகவும், அவரை உலகின் மிகப்பெரிய கொடூரமான ஒரு நெட்வொர்க் கடத்தி செல்வதாகவும், அவரை மீட்க அஜித் செய்யும் அதிரடி நடவடிக்கைகள் தான் படத்தின் மெயின் கதை என்று கூறப்படுகிறது.

சிவாவின் பிரம்மாண்ட இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions