அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம், இருந்தாலும் ஒரு ட்ரீட்- புகைப்படம் உள்ளே

Bookmark and Share

அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம், இருந்தாலும் ஒரு ட்ரீட்- புகைப்படம் உள்ளே

அஜித் பல்கேரியாவில் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இவர் நடிப்பில் விவேகம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இன்னும் 10 நாட்களில் படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளது.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை விவேகம் படத்தின் புது ஸ்டில் வரும் என பலரும் எதிர்ப்பார்த்தனர், இன்று தமிழ் வருடப்பிறப்பிற்காவது வரும் என்று நினைத்தார்கள்.

ஆனால், ஒரு புகைப்படமும் வராதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றாலும், படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. இதை ரசிகர்கள் வழக்கம் போல் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
17 வருடங்களுக்கு பின் கௌதம் மேனன் கொண்டு வரப்போகும் மேஜிக்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?
வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை - புகைப்படம் உள்ளே.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
சூரி படத்தில் காமெடியனாக நடிக்க ஆசைப்படும் முன்னணி நடிகர்.!
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
திகிலான ரேடியோ ரூமில் நடிகர் சத்யராஜ் !!!
இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions