அஜித்திற்கு மேலும் ஒரு வில்லனா?

Bookmark and Share

அஜித்திற்கு மேலும் ஒரு வில்லனா?

அஜித் தன் பிறந்தநாள் அன்று சென்னையில் இருக்கமாட்டார் என்பது உறுதி. ஏனெனில் பல்கேரியாவில் விவேகம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படக்குழு பிஸியாகவுள்ளது.

இப்படத்தின் பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றை தற்போது எடுத்து வருகின்றார்களாம்.

ஏற்கனவே இதில் விவேக் ஓப்ராய் வில்லனாக நடித்து வருகின்றார், இது அனைவரும் அறிந்ததே.

தற்போது மேலும் ஒரு வில்லனாக பாலிவுட் நடிகர் அரவ் சௌத்ரி இணைந்துள்ளார், இவர் படத்தில் ஒரு சில காட்சிகளே வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

 

 


Post your comment





Related News
மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?
அடக்கமான சீரியல் நடிகை செண்பாவா இது? - வைரலாகும் புகைபடத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
குத்தாட்டம் போட சென்னை வருகிறார் சன்னிலியோன்
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
கவர்ச்சி படத்தை வெளியிட்ட வித்யுலேகா
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions