அக்கினேனி அகில் படத்தில் முக்கிய பிரபலங்கள்

Bookmark and Share

அக்கினேனி அகில் படத்தில் முக்கிய பிரபலங்கள்

யங் ஹீரோ அக்கினேனி அகில் அறிமுகமாக இருக்கும் படத்தில் அவருக்கு அப்பாவாக பிரபல மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத் நடிக்கிறார். அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக மற்றொரு பிரபல நடிகரான ராஜீவ்  கனகலா நடிக்கிறார்.

அந்த போலீஸ் கதாபாத்திரம் படத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த அகிலுக்கு ஜோடியாக சாயிஷா  சைகல் நடிக்கிறார். வி வி விநாயக் இயக்குகிறார். அறிமுக நாயகனாகிய அகிலுக்கு இந்த படம் நல்ல பெயரை வாங்கி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா
சூடுபிடிக்கும் அகில் படம் !
படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!
அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!
தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!
தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்
சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்
பேங்காங்க்கில் சண்டையிடும் அகில்!
நடிகையை கடித்த நாய்!
மெகா பவர் ஸ்டாருடன் மோதும் அறிமுக நடிகர்....








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions