சயீஷாவுடன் லிப்-லாக் காட்சியில் நடிக்கும் அகில்

Bookmark and Share

சயீஷாவுடன் லிப்-லாக் காட்சியில் நடிக்கும் அகில்

நாகார்ஜுனாவின் இரண்டாவது மகனான அகினேனி அகில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிக்கும் சயீஷாவுடன் லிப் கிஸ் காட்சியில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில்தான் இப்படத்திற்கான ஒரு லிப்-லாக் காட்சியை படமாக்கினாராம் இயக்குநர் வி.வி.விநாயக். அகிலின் முதல் படத்திலேயே இரண்டு இளம் ஹிரோயின்களான சயீஷா, அமீரா தஸ்துருடன் நடித்துக் கொண்டிருக்கிறார். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் நிதின் இப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். 


Post your comment





Related News
அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா
சூடுபிடிக்கும் அகில் படம் !
படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!
அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!
தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!
தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்
சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்
பேங்காங்க்கில் சண்டையிடும் அகில்!
நடிகையை கடித்த நாய்!
மெகா பவர் ஸ்டாருடன் மோதும் அறிமுக நடிகர்....








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions