பேங்காங்க்கில் சண்டையிடும் அகில்!

Bookmark and Share

பேங்காங்க்கில் சண்டையிடும் அகில்!

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமாகும் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பேங்காங்க்கில் நடைபெற்று வருகின்றது.

ஸ்பெயினில் நடைபெற்ற இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது படக்குழு பேங்காங்க்கில் முகாமிட்டுள்ளது. இங்கு அகில் பங்கேற்கும் அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.

கைதேர்ந்த சண்டை பயிற்சியாளர்களின் உதவியுடன் அகில் சண்டைக் காட்சிகளில் நடித்து வருகின்றாராம்.இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்து வருகின்றார்.

நிதின் பெரும் பொருட் செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றார். அகில் நடிக்கும் இப்படத்தில் இலியானா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா
சூடுபிடிக்கும் அகில் படம் !
படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!
அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!
தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!
தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்
சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்
நடிகையை கடித்த நாய்!
மெகா பவர் ஸ்டாருடன் மோதும் அறிமுக நடிகர்....
இணையத்தில் கசிந்த அகிலின் வீடியோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions