அகில் படத்தின் ஸ்பெயின் படப்பிடிப்புகள் நிறைவு

Bookmark and Share

அகில் படத்தின் ஸ்பெயின் படப்பிடிப்புகள் நிறைவு

நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமாகும் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வந்தது. இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்து வருகின்றார்.

ஸ்பெயினில் நடைபெற்ற இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இன்றோ நாளையோ படக்குழுவினர்  ஐதராபாத் திரும்பவுள்ளனர்.

ஸ்பெயினில் நடைபெற்ற இப்படத்தின்  படப்பிடிப்பை நாகார்ஜுனா - அமலா தம்பதியினர் படப்பிடிப்பு தளத்திற்கு  சென்று பார்வையிட்டனர்.

இப்படத்தை இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கி வருகின்றார். தயாரிப்பாளர் நிதின் பெரும்  பொருட் செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றார். குடும்பத்துடன் ரசிக்கும்படியான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா
சூடுபிடிக்கும் அகில் படம் !
படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!
அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!
தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!
தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்
சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்
பேங்காங்க்கில் சண்டையிடும் அகில்!
நடிகையை கடித்த நாய்!
மெகா பவர் ஸ்டாருடன் மோதும் அறிமுக நடிகர்....








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions