அகில் பட தலைப்பில் எழுந்த குழப்பம்

Bookmark and Share

அகில் பட தலைப்பில் எழுந்த குழப்பம்

டோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான நாகார்ஜுனா - அமலா ஜோடியின் செல்ல மகன் அகில், இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கத்தில் ஒரு பெயரிடப்படாதப் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார்.

இப்படத்தின் தலைப்பு குறித்து தீடிரென குழப்பம் எழுந்துள்ளது. இப்படத்திற்கு பொருத்தமான தலைப்பு வைக்க படக்குழுவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்கு மிசைல் பெயரிடப்பட்டதாக தகவல் பரவியது.

ஆனால் இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். மிசைல் என இப்படத்திற்கு பெயரிடப்படுள்ளதாக தகவல் வெளியானதும் படம் விண்வெளி குறித்த படம் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டன. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் நிதின் இதனை மறுத்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள நிதின் அகில் நடித்துவரும் படத்தின் தலைப்பு மிசைல் என்பதில் உண்மையில்லை. படத்தின் தலைப்பு குறித்து விவாதித்து வருகின்றோம், விரைவில் இறுதி செயப்பட்ட இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று குறிப்பிடுள்ளார். 


Post your comment





Related News
அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா
சூடுபிடிக்கும் அகில் படம் !
படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!
அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!
தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!
தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்
சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்
பேங்காங்க்கில் சண்டையிடும் அகில்!
நடிகையை கடித்த நாய்!
மெகா பவர் ஸ்டாருடன் மோதும் அறிமுக நடிகர்....








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions