இணையத்தில் கசிந்த அகிலின் வீடியோ

Bookmark and Share

இணையத்தில் கசிந்த அகிலின் வீடியோ

டோலிவுட்டின் பிரபல நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் தற்போது தெலுங்கு திரைப்படமொன்றில் நாயகனாக நடித்து வருகின்றார்.

இப்படத்தை இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றன.

இப்படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அகில் பங்கேற்கும்  பாடல் காட்சி படப்பிடிப்பின்போது அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே  அந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிலும் அகிலின் நடனமும் பரவாலாக பாராட்டப்பட்டு வருகின்றது. இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்து வருகின்றார். நிதின் பெரும்  பொருட் செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றார்.


Post your comment





Related News
அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா
சூடுபிடிக்கும் அகில் படம் !
படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!
அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!
தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!
தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்
சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்
பேங்காங்க்கில் சண்டையிடும் அகில்!
நடிகையை கடித்த நாய்!
மெகா பவர் ஸ்டாருடன் மோதும் அறிமுக நடிகர்....








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions