அகில் அக்கினேனிக்கு வில்லன் யார்?

Bookmark and Share

அகில் அக்கினேனிக்கு வில்லன் யார்?

அகில் அக்கினேனி அறிமுகமாகவுள்ள முதல் படத்திற்கு நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகின்றது. மிகப்பொறுமையாக அந்த புது படத்தின் நடிகர்/நடிகைகள் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

பாலிவுட்டின்  மிக பிரபலமான நடிகரான திலீப் குமாரின் உறவினரான சயீசா என்பவர் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் அந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல  நடிகரான மகேஷ் மஞ்ச்ரேகர் நடிக்க உள்ளார். இந்த படத்தை வி வி விநாயக் இயக்குகிறார். சுதாகர் ரெட்டி தயாரிக்கிறார். 


Post your comment





Related News
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா
சூடுபிடிக்கும் அகில் படம் !
படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!
அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!
தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!
தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions