அக்கினேனி அகிலின் புத்தம் புதிய அனுபவம்

Bookmark and Share

அக்கினேனி அகிலின் புத்தம் புதிய அனுபவம்

அக்கினேனி அகிலின் முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நட்சத்திர அந்தஸ்தை அவர் பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  அவர் நடிக்கும் முதல் படத்தை பற்றி தான் டோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாக்.

இந்த புதிய படத்திற்காக அவர் ஸ்பெயின் சென்றுள்ளார். அவர் தனது இனிய மற்றும் புதுமையான அனுபவத்தை பேஸ்புக்கில், எனது முதல் படத்திற்காக ஸ்பெயின் வந்துள்ளேன் ..ரொம்ப சந்தோசம்.. மிகச்சிறப்பான திரைப்பிட குழுவினர்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் அவர் ஏற்கனவே தூள் கிளப்பும் சண்டை காட்சிகளில் அசத்தி இருக்கிறாராம். இந்த படத்தில் அகிலுக்கு ஜோடியாக அறிமுக நடிகையான  சாயிஷா  சாய்கல் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு மிஸ்லி  என்று பெயர் வைத்திருப்பதாக தெரிகிறது. எனினும் இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

இந்த படத்திற்கு தமனும், அனூப் ருபென்சும் இணைந்து இசை அமைக்கின்றனர். பிரபல இயக்குனர் வி வி விநாயக் இயக்கும் இந்த படத்தை ஸ்ரேஷ்ட் மூவீஸ் சார்பாக பிரபல ஹீரோ நிதின் தயாரிக்கிறார்.


Post your comment





Related News
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா
சூடுபிடிக்கும் அகில் படம் !
படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!
அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!
தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!
தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions