அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா

Bookmark and Share

அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா

டோலிவுட்டின் பிரபல நட்சத்திரமான நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில், நிதின் எனும் தெலுங்கு படத்தின் வாயிலாக அதிரடி நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இயக்குநர் விவி விநாயக் பெரும் பொருட் செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்துள்ளார். நாகார்ஜுனாவின் பிறந்தநாளன்று வெளிவந்த இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக டீசர் முழுவதும் அதிரடியான அகிலையையே காண முடிந்தது.

இப்படம் குறித்து நடிகர் நாகார்ஜுனா கூறுகையில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமான இப்படத்தில் அகிலின் ஆக்ஷன் காட்சிகளைக் காட்டிலும் அவரது நடனக் காட்சிகள் ரசிகர்களைக் கவரும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார். அக்டோபர் 22 ஆம் தேதி விஜயதசமி அன்று இப்படம் வெளியிடுகின்றனர்.


Post your comment





Related News
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
சூடுபிடிக்கும் அகில் படம் !
படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!
அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!
தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!
தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்
சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions