அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!

Bookmark and Share

அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!

நடிகர் அகில் நாயகனாக அறிமுகமாகும் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இயக்குநர் விவி விநாயக் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை சேஷா சைகள் நாயகியாக நடித்துள்ளார்.

அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் அகில் தனது நடன திறமையையும் நிரூபிக்க அறிமுக காட்சி பாடலுக்கு 20 நாட்கள் ஒத்திகை பார்த்தார் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், ராம் சரண் போன்றோருக்கு சவால் விடும் வகையில் நடனம் அமைந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

டோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் ஆவார். 


Post your comment





Related News
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா
சூடுபிடிக்கும் அகில் படம் !
படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!
தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!
தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்
சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions