நடிக்க கற்றுக்கொள்ள அமெரிக்கா பறந்த அகிலா

Bookmark and Share

நடிக்க கற்றுக்கொள்ள அமெரிக்கா பறந்த அகிலா

பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமானவர் அகிலா கிஷோர்.

தற்போது இரண்டாம் உலகப்போர், சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இனிமே இப்படித்தான் படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்த நிலையில் அகிலா நடிப்பு மற்றும் போட்டோகிராபி கோர்ஸ் படிப்பதற்காக அமெரிக்காவுக்கு பறந்து சென்று விட்டார்.

ஹாலிவுட்டில் உள்ள பிரபல பயிற்சி நிலையலத்தில் 6 மாத பயிற்சி முடித்து விட்டு திரும்ப திட்டமிட்டிருக்கிறார்.

அகிலாவுக்கு, அமெரிக்கா புதிது கிடையாது. அவரது உறவினர்கள் அமெரிக்காவில் நிறைய உள்ளனர். அடிக்கடி அவர் அமெரிக்கா செல்வது வழக்கமான ஒன்று. இந்த முறை அவர் நடிப்பு பயிற்சிக்காக சென்றிருக்கிறார் என்பதுதான் புதிது.


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions