மிரளவைக்கும் அகிரா வசூல் விவரம் இதோ!

Bookmark and Share

மிரளவைக்கும் அகிரா வசூல் விவரம் இதோ!

ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் இயக்கியுள்ள அகிரா திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழில் வெளியான மௌன குரு படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்கான இப்படத்தில் லிங்கா புகழ் சோனாக்ஷி சின்ஹா லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். இது ஹிந்தியில் முருகதாஸ் இயக்கியிருக்கும் மூன்றாவது படம். இப்படத்துக்கு அனைத்து இடங்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளது.

இதைதொடர்ந்து முதல் மூன்று நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாலிவுட்டில் ஹாட் டிரிக் ஹிட் கொடுத்துள்ளார் முருகதாஸ்

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions